Features

சிறப்புத் தள்ளுபடிகளையும் சலுகைகளையும் பெறுங்கள்*


  • பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளின் பயன்களை எங்களுடைய ஆன்லைன் ஷாப்பிங் வலைதளமான offers.smartybuy.hdfcbank.com – இல் பெறுங்கள்.

  • ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ், பயணம், திரைப்படங்கள், ஷாப்பிங் முதலானவை மீது பே-சாப்(PayZapp) மூலமாக பிரமாதமான சலுகைகளை பெறுங்கள். மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும் .

  • டெபிட் கார்டு உபயோகித்து பணம் கட்டும் போது நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒவ்வொரு மாதமும் ரூ.100 வரைக்கும் 5% கேஷ்பேக் பெறுங்கள்.

(மேற்சொன்ன அனைத்து சலுகைகளும் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும்* உட்பட்டது. விதிமுறைகளும் நிபந்தனைகளும் அதற்குரிய தளங்களான பே-சாப், ஸ்மார்ட்பய்(SmartBUY), நெட்பாங்க்கிங் போன்றவற்றின் சலுகை பிரிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.)

மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

டெபிட் கார்டு


  • முதலாம் வருடத்தில் இலவசமாக மில்லினியா டெபிட் கார்டு பெறுங்கள், அதன் மூலமாக உள்நாட்டில் ரூ.3.5 லட்சம் வரைக்கும் (வணிக ஸ்தாபனங்களிலும் மற்றும் ஆன்லைனிலும்) ஷாப்பிங் செய்யுங்கள். மேலும் ஒரு நாளில் ஏடிஎம்-இல் ரூ.50,000 வரை பணம் எடுங்கள்

  • ஒவ்வொரு வருடமும் ரூ.4800 வரை கேஷ்பேக் பெறுங்கள்

-    பே-சாப் மற்றும் ஸ்மார்ட்பய் மூலமாக ஷாப்பிங் செய்து 5% கேஷ்பேக் பெறுங்கள்

-    ஆன்லைனில் செய்யப்படும் அனைத்து செலவுகளுக்கும் 2.5% கேஷ்பேக் பெறுங்கள்

-    ஆஃப்லைனில் செய்யப்படும் அனைத்து செலவுகளுக்கும், வாலட் ரீ-லோட் செய்வதற்கும் 1% கேஷ்பேக் பெறுங்கள்

மில்லினியா டெபிட் கார்டு பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், அதன் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் விரிவாக தெரிந்து கொள்ளவும் – இங்கே அழுத்துங்கள்

  •   பிற அம்சங்கள்:-

    • -    ஒவ்வொரு வருடமும் 4 முறை உள்நாட்டு விமான நிலைய லவுஞ்சை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்

    • -    தற்செயலாக நேரும் உயிரிழப்பிற்கு ரூ.10 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகை

மில்லினியா டெபிட் கார்டு பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், அதன் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் விரிவாக தெரிந்து கொள்ளவும் – இங்கே அழுத்துங்கள் 

  • உங்கள் டெபிட் கார்டில் சிறப்பான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் –-https://offers.smartbuy.hdfcbank.com/ - இந்த வலைதளத்தில் பாருங்கள்

காப்பீடு


ரூ.1.14 கோடி வரையிலுமான காப்பீட்டுத் தொகை பின்வருமாறு –

  • மில்லினியா டெபிட் கார்டில் தனிப்பட்ட தற்செயலான மரணத்திற்கு ரூ.10 லட்சம்* வரையிலான காப்பீட்டுத் தொகை இலவசம். மேலும் தெரிந்து கொள்வதற்கு இங்கே அழுத்துங்கள் 

  •  உங்களுடைய டெபிட் கார்டை பயன்படுத்தி விமான டிக்கெட் வாங்கியிருக்கும் பட்சத்தில், சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால், ரூ.1 கோடிக்கான காப்பீட்டுத் தொகை. மேலும் தெரிந்து கொள்வதற்கு இங்கே அழுத்தவும் 

  • பொறுப்பேற்க வேண்டாம் – டெபிட் கார்டு காணாமல் போய் புகாரளித்த 30 நாட்களுக்கு முன்னர் டெபிட் கார்டின் மூலமாக செய்யப்பட்ட மோசடியான பண பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த பாதுகாப்புத் திட்டம் பொருந்தக் கூடியது. மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்துங்கள் .

வங்கியை உபயோகப்படுத்துவதற்கான வழிகள்


  • எங்களுடைய பரந்து விரிந்த கிளை மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்-கின் மூலமாக எங்கு வேண்டுமானாலும் வங்கியை உபயோகப்படுத்தலாம்

  • வீட்டிலிருந்தோ, அலுவலகத்திலிருந்தோ அல்லது எங்கிருந்தாலும் எளிதாக உபயோகப்படுத்தலாம்

  • மொபைல் பேங்கிங் / நெட் பேங்கிங் /ஃபோன் பேங்கிங் வசதிகள் இலவசம்

பண வழங்கீடுகள்


  • நாட்டிலுள்ள எந்த ஒரு வங்கிக்கும் NEFT / RTGS / UPI மூலமாக ஆன்லைனிலேயே பணத்தை அனுப்பிடுங்கள்

  • இலவச பில்பே(BillPay) வசதி

  • எங்கிருந்தாலும் உங்கள் நண்பர்களுக்கிடையே பில்களை மொபைல் பேங்கிங் செயலியின் BHIM மூலமாக பிரித்துக் கொள்ளுங்கள்

  • HDFC பேங்க் ஆன் சாட்-இல் பில்களை செலுத்துங்கள் அல்லது வாடகை வண்டிக்கு பதிவு செய்யுங்கள் – நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஃபேஸ்புக் மெசஞ்சரை திறந்து, ‘HDFC பேங்க் ஆன் சாட்’-ஐ கண்டறியுங்கள், பிறகு ‘ஹாய்’ என்று சொல்லுங்கள்

  • மிஸ்டு கால் ரீசார்ஜ் – இந்த எண்ணுக்கு 73 08 08 08 08 மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாக இப்போது நீங்களும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களும் உங்கள் மொபைல் ஃபோன்-களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, இங்கே அழுத்தவும்

சிறப்பு சலுகைகள் மற்றும் அம்சங்கள்


  • கல்விக் கடன் மற்றும் ஃபோரெக்ஸ் கார்டுகள் பெறுவதற்கு சிறப்புச் சலுகைகள்

  • கல்விக் கடன் – நல்ல வட்டி விகிதங்கள் மற்றும் விலைகள், மேலும் தெரிந்து கொள்வதற்கு இங்கே அழுத்துங்கள் 

ஃபோரெக்ஸ் கார்டு – கார்டு வழங்கப்பட்ட 90 நாட்களுக்குள் வழங்கப்பட்டதற்கான கட்டணத்தில் தள்ளுபடி பெறுங்கள். புத்தகங்கள், உணவு, ஷாப்பிங், தங்கும் வசதி மற்றும் பயணத்திற்கான தள்ளுபடிகளை 41,000 கூட்டாளிகள் கொண்ட 130 நாடுகளில் பெறுங்கள். மேலும் தெரிந்து கொள்வதற்கு இங்கே அழுத்துங்கள்

அறிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகள்


  • இலவச ஈ-மெயில் அறிக்கைகள் / பாஸ்புக்

  • கட்டாயமாக அனைவருக்கும் கிடைக்கும் மொபைல் மற்றும் ஈ-மெயில் தகவல்கள் இலவசம்

Eligibility

Fees & Charges